பட்டுப்புழு வளர்ப்பு வரவு - செலவு

மல்பெரி சாகுபடி பரப்பு                         :           2 ஏக்கர்
பட்டுப்புழு வளர்ப்பு அறை                     :           60’ x 20’ (அடி)

அ. மல்பெரி சாகுபடி மற்றும் பராமரிப்பு செலவு

வ.எண் விவரங்கள் தொகை (ரூ.)
1.
உழவு 1,000.00
2.
தொழு உரம் 16 டன் @ 450 ரூ / டன் 7,200.00
3.
பார் அமைக்க கூலி 1,600.00
4.
மல்பெரி நடவு குச்சி / நாற்று @ 1 ரூ / 1 10,000.00
5.
நடவு செலவு 1,000.00
6.
களை எடுத்தல் 3,000.00
7.
உரம் இடுதல் 1,500.00
8.
இலை வழி ஊட்டச்சத்து தெளித்தல் 500.00
9.
நீர்ப்பாசனம் செய்தல் 800.00
  மொத்தம் 26,600.00

ஆ. பட்டுப்புழு வளர்ப்பு அறை அமைத்தல்

1. பட்டுப்புழு வளர்ப்பு  அறை (60’ x 20’) 1200 ச.அடி

1,25,000.00
2. சுவர் எழுப்புதல் (7’ - 8’ அடி) சிமெண்ட் கல்
3. கூரை அமைத்தல் - (தென்னங்கீற்று கொண்டு)
4. கதவு (6’ x 4’)
5. சன்னல் 6’ x 3’ – 13 எண்ணிக்கை
6. சிமெண்ட் தரை அமைத்தல்

இ. புழு வளர்ப்பிற்கான தளவாடச் செலவு

வ.எண்

விவரங்கள்

தொகை (ரூ.)

1.

தண்டு அறுவடை தாங்கிகள் 1500 ச.அடி ( 1 ச.அடி ரூ.7)

10,500.00

2.

சந்திரிக்கை எண்ணிக்கை @ 40 ரூ

12,000.00

3.

படுக்கை சுத்தம் செய்யும் வலை 100 மீ @ 2 ரூ / மீ

2,000.00

 

மொத்தம்

24,500.00

ஈ. பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் கூட்டுப்புழு உற்பத்தி / ஆண்டு

1.

ஒரு ஆண்டிற்கு பட்டுப்புழு வளர்ப்பு

10 தடவை

2.

தேவைப்படும் முட்டைத் தொகுதிகள் (10 x 200 டி.எப்.எல்)

20,000

உ. பட்டு வளர்ப்பு செலவு

வ. எண்

விவரங்கள்

தொகை (ரூ.)

1.

முட்டைத் தொகுதியின் விலை 20,000 டி.ஐப்.எல் @ 5 ரூ / டி.ஐப்.எல்

5,000.00

2.

மல்பெரிக்கு மருந்துதெளித்தல் 10 தடவை @ 500 / தடவை

5,000.00

3.

கூலி ஆள்

30,000.00

4.

இரசாயன உரம்

5,000.00

5.

களை எடுப்பு 10 தடவை  @ 500 / தடவை

5,000.00

6.

பூச்சி மருந்து மற்றும் தெளி உரச்செலவு

2,500.00

7.

நீர்ப்பாசனம்

2,500.00

8.

கூட்டுப்புழுவை சந்தைக்கு எடுத்துப் போகும் போக்குவரத்துச் செலவு

5,600.00

 

மொத்தம்

60,100.00

ஊ. வருமானம்

வ.எண்

விவரங்கள்

தொகை (ரூ.)

1.

பட்டுக்கூடு @ 75 கிலோ / 100 டி.ஐப்.எல் ஒரு ஆண்டிற்கு

1,400 கிலோ

2.

பட்டுக்கூடு @ ரூ. 120  / கிலோ

1,68,000.00

3.

ஆண்டு செலவு

60,100.00

 

நிகர வருமானம்

1,07,800.00

   
 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014